பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம்..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.

The post பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: