ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை : மீட்பு பணிகள் தீவிரம்

போபால் : மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் 2 வயது பெண் குழந்தை நேற்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 0 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்புபடையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை : மீட்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: