சார் சாலை அமைக்க பூமி பூஜை

 

சோமனூர், ஜூன் 7: முதல்வர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.12.5 லட்சம் மதிப்பீட்டில் சூலூர் வடக்கு ஒன்றியம் காடுவெட்டிபாளையம் ஊராட்சியில் அன்னூர் சாலை முதல் அருந்ததியர் காலனி வரை தார் சாலை அமைக்கும் பணிகளுக்கும் மற்றும் பதுவம்பள்ளி ஊராட்சி சுண்டமேடு முதல் சந்திராபுரம் மற்றும் காமநாயக்கன்பாளையம் முதல் அன்னூர் வரையிலான சாலைகள் மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்ததார்.

The post சார் சாலை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: