ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை இன்று தொடங்கினார் லிண்டா யக்காரினோ

நியூயார்க்: ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை லிண்டா யக்காரினோ இன்று தொடங்கினார். ட்விட்டர் வளர்ச்சிக்காக எலன் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என தெரிவித்தார். கடந்த டிசம்பரில், ட்விட்டர் CEO பதவியில் இருந்து தான் விலக வேண்டுமா என மஸ்க் கருத்து கேட்டதற்கு, 57.5% பேர் ஆம் என்று பதிலளித்திருந்தனர்.

The post ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை இன்று தொடங்கினார் லிண்டா யக்காரினோ appeared first on Dinakaran.

Related Stories: