அரபிக்கடலில் உருவாகும் புதிய புயல்

டெல்லி: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக வலுவடையும் எனவும் கூறியுள்ளது.

The post அரபிக்கடலில் உருவாகும் புதிய புயல் appeared first on Dinakaran.

Related Stories: