ஜூன் 15ல் நீட் தேர்வு ரிசல்ட்?

டெல்லி: மே 7-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களும் நீட் தேர்வு எழுதி உள்ளனர். நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7ம் தேதி நடைபெற்றது.

The post ஜூன் 15ல் நீட் தேர்வு ரிசல்ட்? appeared first on Dinakaran.

Related Stories: