போராட்டம் நடத்த திமுக தயங்காது: ஆளுநருக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக தயங்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை ஏற்க முடியாது. ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது என்பதே எங்களின் கோரிக்கை எனவும் கூறினார்.

The post போராட்டம் நடத்த திமுக தயங்காது: ஆளுநருக்கு அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: