ஒடிசா ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக அதிர்ச்சி தகவல்

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் மின்சாரம் தாக்கி சில பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் 40 பேரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் தென்படவில்லை. மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஒடிசா ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: