ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கொண்டேப்பாடு கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கொண்டேப்பாடு கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேருடன் சென்ற டிராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 5 பேர் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கொண்டேப்பாடு கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: