கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்!!

வாரணாசி: கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முக்தார் அன்சாரிக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 1991 ஆகஸ்ட் 3-ல் முன்னாள் எம்.எல்.ஏ. அஜய் ராயின் சகோதரர் அவதேஷ் கொலை வழக்கில் வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

The post கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: