ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்குகிறது சிபிஐ-யின் சிறப்பு குற்றப்பிரிவு!!

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை சிபிஐ-யின் சிறப்பு குற்றப்பிரிவு தொடங்குகிறது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அம்மாநில போலீசார் பதிவு செய்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது.

The post ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்குகிறது சிபிஐ-யின் சிறப்பு குற்றப்பிரிவு!! appeared first on Dinakaran.

Related Stories: