கொல்கத்தா விமான நிலையத்தில் முதலமைச்சர் மம்தாவின் உறவினர் தடுத்து நிறுத்தம்!!

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் முதலமைச்சர் மம்தாவின் உறவினர் ருஜிரா பானர்ஜி தடுத்து நிறுத்தப்பட்டார். ஜூன் 8-ல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதால் வெளிநாடு செல்ல முடியாது எனக் கூறி தடுக்கப்பட்டார்.

The post கொல்கத்தா விமான நிலையத்தில் முதலமைச்சர் மம்தாவின் உறவினர் தடுத்து நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Related Stories: