ரயில் விபத்தில் பலியானவர்களின் 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டன: ஒடிசா அரசு தகவல்

ஒடிசா: ரயில் விபத்தில் பலியானவர்களின் 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டன என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட உடல்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

The post ரயில் விபத்தில் பலியானவர்களின் 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டன: ஒடிசா அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: