ஒடிசா: ஒடிசாவில் சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. பார்கார் என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டதில் யாருக்கும் காயம் இல்லை. கடந்த 2ஆம் தேதி ஒடிசாவில் பாகநாகா ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது. கோர விபத்து நடந்த 3 நாட்களில் மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post ஒடிசாவில் சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது..!! appeared first on Dinakaran.