ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் இதயம் நொறுங்கியது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் இதயம் நொறுங்கியது; இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்; அமெரிக்க மக்கள் அனைவரும் எங்களின் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

The post ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் இதயம் நொறுங்கியது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் appeared first on Dinakaran.

Related Stories: