ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி பேட்டி

ஒடிசா: காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க ஒன்றிய அரசு உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

The post ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: