விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் 1257 பயணிகள் பயணம்

ஒடிசா: விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் 1257 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர். யஷ்வந்த்பூர் – ஹவுரா ரயிலில் 1039 பேர் முன்பதிவு செய்து பயணம்
செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் 1257 பயணிகள் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: