ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த காங். தொண்டர்களுக்கு கார்கே உத்தரவு

டெல்லி: ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த காங். தொண்டர்களுக்கு கார்கே உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளைச் செய்ய காங். தொண்டர்களுக்கு கார்கே அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள், பாலசோர் மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர் என்று கார்கே பேட்டி அளித்துள்ளார். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த காங். தொண்டர்களுக்கு கார்கே உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: