ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இரங்கல்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து குறித்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 -ஆக உயர்ந்துள்ளது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: