பி-7 என்ற ரயில் பெட்டியில் பயணித்தவர்களுக்கு பெரியளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை: பயணி வெங்கடேசன் தகவல்

ஒடிசா: பி-7 என்ற ரயில் பெட்டியில் பயணித்தவர்களுக்கு பெரியளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று ரயிலில் பயணித்த பயணி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். விபத்து நடந்தபோது பயணிகள் சத்தம் எழுப்பினர் ரயிலில் பயணித்த பயணி வெங்கடேசன் கூறியுள்ளார். நாங்கள் பயணித்த பி-7 பெட்டி கம்பம் மீது சாய்ந்ததால் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளர்.

The post பி-7 என்ற ரயில் பெட்டியில் பயணித்தவர்களுக்கு பெரியளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை: பயணி வெங்கடேசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: