ரயில் விபத்தில் காயமடைந்த 2 சென்னை பயணிகள் அடையாளம் தெரிந்துள்ளது

ஒடிசா: ரயில் விபத்தில் காயமடைந்த 2 சென்னை பயணிகள் அடையாளம் தெரிந்துள்ளது. ஒடிசா ரயில் வித்தில் காயமடைந்த சென்னை பயணிகளுக்கு பத்ரக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சென்னையைச் சேர்ந்த லெனின், ராஜேஷ் சேகர் ஆகியோர் கோரமண்டல் ரயிலில் பயணித்துள்ளனர்.

The post ரயில் விபத்தில் காயமடைந்த 2 சென்னை பயணிகள் அடையாளம் தெரிந்துள்ளது appeared first on Dinakaran.

Related Stories: