விபத்தில் சிக்கிய ரயிலிலிருந்த பயணிகளின் உறவினர்கள் செல்ல சென்ட்ரிலிருந்து இன்று மாலை ரயில் இயக்கம்

சென்னை: விபத்தில் சிக்கிய ரயிலிலிருந்த பயணிகளின் உறவினர்கள் செல்ல சென்ட்ரிலிருந்து இன்று மாலை ரயில் இயக்கம் என தாக்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30மணிக்கு மேலாக சென்ட்ரல் – புவனேஸ்வர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உதவிக்காக 033-26382217, 8972073925, 9332392339 உள்ளிட்ட அவசர எண்களை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

The post விபத்தில் சிக்கிய ரயிலிலிருந்த பயணிகளின் உறவினர்கள் செல்ல சென்ட்ரிலிருந்து இன்று மாலை ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: