கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடையில் தகராறு:7 பேர் கைது..!!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தாராசுரம் கடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடை, பெட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்ட முகமது தவ்பீக் என்பவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடையில் தகராறு:7 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: