அயோத்தியில் பாஜக எம்.பி.பிரஜ் பூஷணுக்கு ஆதரவாக நடக்க இருந்த பேரணி ஒத்திவைப்பு!

டெல்லி: அயோத்தியில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷணுக்கு ஆதரவாக அடுத்த வாரம் நடக்க இருந்த பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அயோத்தி பேரணியில் பிரஜ் பூஷணும் பங்கேற்க இருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அயோத்தியில் பாஜக எம்.பி.பிரஜ் பூஷணுக்கு ஆதரவாக நடக்க இருந்த பேரணி ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: