சொல்லிட்டாங்க…

* ஆளுநரை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசாங்கத்தை செயல்படவிடாமல் மோடி அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது. விசிக தலைவர் திருமாவளவன்

* கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சும் செயலும் இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல விளைவுகளை உருவாக்காது. இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: