நாட்டில் மே மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,57,090 கோடி

டெல்லி: நாட்டில் மே மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,57,090 கோடி என ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகம். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே மாத ஜிஎஸ்டி வருவாயை விட 13% அதிகரித்து ரூ.8,592 கோடி வசூலாகியுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஆண்டு மே மாத ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகரித்து ரூ.202கோடி வசூலாகியுள்ளது எனவும் கூறியுள்ளது.

The post நாட்டில் மே மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,57,090 கோடி appeared first on Dinakaran.

Related Stories: