புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார். பழைய கணக்கு முடக்கப்பட்ட நிலையில் செந்தமிழன் சீமான் எனும் பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார்.

The post புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான் appeared first on Dinakaran.

Related Stories: