விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம்

கர்நாடகா: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி, எரிந்து சுக்குநூறானது. விமானத்தில் இருந்த 2 விமானிகள் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினர். தொழில் நுட்பக்கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் appeared first on Dinakaran.

Related Stories: