டெல்லியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச வெப்பநிலை

டெல்லி: டெல்லியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மே மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக வெப்பநிலை மாறுதல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச வெப்பநிலை appeared first on Dinakaran.

Related Stories: