டெல்லி சிறுமி கொலை வழக்கில் சாஹிலுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு

டெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் சாஹிலுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சாஹிலுக்கு மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 28-ஆம் தேதி இரவு பலரது முன்னிலையில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

The post டெல்லி சிறுமி கொலை வழக்கில் சாஹிலுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: