ஜூன் 20ல் அமமுக செயற்குழு கூட்டம்

சென்னை: ஜூன் 7ம் தேதி நடைபெற விருந்த அமமுக செயற்குழு கூட்டம் 20 ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அமமுக தலைமை அலுவலகத்தில் 20ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூன் 20ல் அமமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: