இந்தியாவை ஆளும் பாஜகவை தோற்கடிக்க மாற்றுப் பார்வை தேவை: ராகுல் காந்தி பேச்சு

டெல்லி; இந்தியாவை ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மட்டும் போதாது; மாற்றுப் பார்வை ஒன்றும் தேவைப்படுகிறது என ராகுல் காந்தி பேசியுள்ளார். ஒரு மாற்றுப்பார்வையை உருவாக்குவதில் நான் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் முதல் அடி ஆகும் எனவும் பேசியுள்ளார்.

The post இந்தியாவை ஆளும் பாஜகவை தோற்கடிக்க மாற்றுப் பார்வை தேவை: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: