ஆந்திர மாநிலம் வரதய்யாபாளையத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் வரதய்யாபாளையத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வீரய்யா என்பவரது பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் நாகேந்திரன், சங்கரய்யா, ஏடுகொண்டலு ஆகியோர் பலியாகினர்.

 

The post ஆந்திர மாநிலம் வரதய்யாபாளையத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: