இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை; ஆட்சியில் இருப்பவர்கள் தான் பரப்புகிறார்கள்: ராகுல் காந்தி பேச்சு

வாஷிங்டன்: இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை; ஆட்சியில் இருப்பவர்கள் தான் பரப்புகிறார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இந்தியாவில் பட்டியலின மற்றும் சிறுபான்மை மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் என தெரிவித்தார்.

The post இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை; ஆட்சியில் இருப்பவர்கள் தான் பரப்புகிறார்கள்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: