கனமழை எதிரொலியால் டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: டெல்லியில் கனமழை எதிரொலியால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடைமழை காரணமாக வழக்கமாக பதிவாகும் வெப்பநிலையை விட 6 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது.

The post கனமழை எதிரொலியால் டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: