பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் பதவியேற்பு!

சண்டிகர்: பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். பல்கர் சிங் மற்றும் குர்மித் சிங் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

The post பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் பதவியேற்பு! appeared first on Dinakaran.

Related Stories: