மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்பி திடீர் மரணம்

மும்பை: மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்பி பாலு தனோர்கர்(48). இவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு காரணமாக டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பாலு தனோர்கர் உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலு தனோர்கர் மறைந்ததன் மூலமாக மகாராஷ்டிராவில் தனக்கு இருந்த ஒரே ஒரு எம்பியையும் காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.

The post மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்பி திடீர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: