லாக்பாக், கோவை இண்டர்சிட்டி ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தம்!!

காட்பாடி: மைசூர்-சென்னை லாக்பாக், கோவை-சென்னை இண்டர்சிட்டி ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் அங்கிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரவாடி-சோளிங்கர் இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தபின் அனைத்து ரயில்களும் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post லாக்பாக், கோவை இண்டர்சிட்டி ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Related Stories: