வாணியம்பாடி அருகே போலி ஆவணம் மூலம் மண் ஏற்றி சென்ற 1 டிப்பர், 3 டிராக்டர்கள் பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே போலி ஆவணம் மூலம் மண் ஏற்றி சென்ற 1 டிப்பர், 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு பகுதியில் மண் ஏற்றிச்சென்றபோது வருவாய் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர்கள் தப்பியோடினர்.

The post வாணியம்பாடி அருகே போலி ஆவணம் மூலம் மண் ஏற்றி சென்ற 1 டிப்பர், 3 டிராக்டர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: