தங்கள் பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசிவிடுவோம்: மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிடுவோம். தங்கள் பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் மாலை 6 மணிக்கு வீசிவிடுவோம் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

The post தங்கள் பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசிவிடுவோம்: மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: