கர்நாடகா பெலகாவியில் தனியார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகளுக்கு லேசான காயம்!!

கர்நாடகா: கர்நாடகா பெலகாவியில் தனியார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயிற்சி விமானத்தை அவசரமாக தரையிறக்கியபோது விபத்து ஏற்பட்டது.

The post கர்நாடகா பெலகாவியில் தனியார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகளுக்கு லேசான காயம்!! appeared first on Dinakaran.

Related Stories: