ஐ.பி.எல். வெற்றி கோப்பையுடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வருகிறது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி!

சென்னை: ஐ.பி.எல். வெற்றி கோப்பையுடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சென்னை வருகிறது. அகமதாபாத்தில் இருந்து தோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணியினர் பிற்பகலில் சென்னை வருகின்றனர்.

 

The post ஐ.பி.எல். வெற்றி கோப்பையுடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வருகிறது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி! appeared first on Dinakaran.

Related Stories: