புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 7-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஜூன் 1-ம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: