குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

 

டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்திக்க புறப்பட்டார் . மணிப்பூர் கலவரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மல்லிகார்ஜுன கார்கே முறையிட உள்ளார்.

The post குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Related Stories: