இந்தியாவில் இன்று 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் நேற்று 310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,90,054லிருந்து 4,49,90,278-ஆக உயர்ந்துள்ளது.

The post இந்தியாவில் இன்று 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! appeared first on Dinakaran.

Related Stories: