சென்னை POCL கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள POCL கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கெமிக்கல்,மெட்டல் POCL தயாரிப்பு நிறுவனத்தில் டெல்லி, சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை POCL கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: