மகாராஷ்டிரா சந்திரபூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.பாலு தனோர்கர் உடல்நலக் குறைவால் காலமானார்

 

டெல்லி: மகாராஷ்டிரா சந்திரபூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.பாலு தனோர்கர் உடல்நலக் குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பாலு தனோர்கர் உயிரிழந்தார்.

The post மகாராஷ்டிரா சந்திரபூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.பாலு தனோர்கர் உடல்நலக் குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: