புதுடெல்லி: ஹாக் 115 அட்வான்ஸ் பயிற்சி விமானம் வாங்கியதில் ரோல்ஸ் ராய்ஸ் மூத்த அதிகாரிகள் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், அதன் மூத்த அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் பிஎல்சி, இயக்குனர் டிம் ஜோன்ஸ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ல் சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை பதிந்தனர். பின்னர் இது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
The post ரோல்ஸ் ராய்ஸ் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.