ரயில் மின்கம்பம் அறுந்து 6 பேர் பலி

தன்பாத்: ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிசித்புர் ரயில் நிலையத்துக்கு அருகே மின்வாரிய தொழிலாளர்கள் மின்கம்பி அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மின்கம்பம் அருகில் இருந்த ரயில்வேயின் உயர்மின்னழுத்த கம்பியின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி 6 ஊழியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ரயில் மின்கம்பம் அறுந்து 6 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: