சொல்லிட்டாங்க…

* வரும் மக்களவை தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பாஜ மீண்டும் ஆட்சி அமைக்கும். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர்

* கொடிய பணவீக்க விகிதத்தால் கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சம்பாத்தியத்தை பாஜ அரசு கொள்ளையடித்து விட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: